சித்திர‌ம் பேசுத‌டீ…. (A Tamilanin Attempt)

January 3, 2011

Man-Madhan-Ambu Neelavanam

Have you ever thought of rewinding the time machine to get the things you missed at that time. I had, when I missed by favorite pen and wish to go back in the time I had that, when I was sitting idle in the exam for sometime and at the end minute of exam, will feel like going back to the time to use the idle sitting moments, when I lose a competiotion/exam for a smaller mistake, wish to go back and get that corrected. The list keeps growing as I have a lot of things that I felt I have to go back to get that. Even you do have a list , right? In all those moment, we will try to rewind all the relative moments happened to reach a specific starting point which would obviously a happier one.

A marriage is a happier start of intergrating to souls which will make the heart softer and let them fly. But if the souls are detached, the heart will become heavier, even heavier than any material exists in this materialistic world.The Neela vanama song from the movie Man-Madhan-Ambu is such a wonderful attempt to showcase such a memory. – It was a situation song in the movie where a man visulaizes his untold feeling of the lose of his love. The visual starts when the hero cries for the loss of his lover in a car accident and a little rewind to the lovelier time they had before the accident and the time they spent before accident, their marriage, their proposal, the friendlier times, the first meeting. It was such a lovelier song I had seen recently.

It does not matter, if it was copied from “Cold play – The Scientist” or not. A best thing has to be shared across. Every field in this modern era has to take the best practises across the globe and so music. Losing some one is a painful thing and Marriage is a lovelier moment. But just by rewinding the whole moments in the whole song, even when the ring was taken back during marriage, it will surely makes us to feel the pain through out. That was the success and such a successful attempt and a new approach which I enjoyed is now shared with you

Be just silence and witness the song as it is…… Cold play is also given for you

July 20, 2010

காத‌லில் விழுந்தேன்!!.. Madharasapattinam / Titanic

ம‌த‌ராஸ‌ப்ட்டின‌ம் (Madarasapattinam) 1947-ல் பிரிந்த காதலனை 2010-ல் தேடி வரும் ஒரு லண்டன் பாட்டியின் கதை.பிரிட்டிஷாருக்கு அடிமைப்ப‌ட்டு ஆயிர‌க்க‌ணக்கில் த‌ன் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட‌ உண்மைச் சோகக் கதையை பின்னணியாகக் கொண்டு அமைந்ததே ப‌ட‌ம்.காத‌ல் புனைவே!!
டைட்டானிக் (Titanic) 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். இதில் ஆடம்பரப் பயணிகள் கப்பலான டைட்டானிக், அதன் முதற் பயணத்தின் போதே பனிப்பாறையுடன் மோதிக் கடலுள் அமிழும். நூற்றுக் கணக்கில் பயணிகள் இறந்து போன அந்த உண்மைச் சோகக் கதையைப் பின்னணியாகக் கொண்டு அமைந்ததே ப‌ட‌ம். காத‌ல் புனைவே!!

ப‌ட‌த்தின் ஒற்றுமை பாட்டிய‌ம்மா எடுத்துரைப்ப‌து, புகைப்ப‌ட‌ம்/ஓவிய‌ம். ஓட‌ம்/ப‌ட‌கு, நீல‌க்க‌ல் ந‌கை/தாலி,வேண்டாத‌ மாப்பிள்ளை ஹிரோ ஹீரோயின் இருவ‌ரும் இற‌ந்த‌தும் மீண்டும் ஒன்று சேர்வ‌து என்று நீளும் ப‌ட்டிய‌லில் அழ‌காய் அழுத்தி ந‌ம்மை க‌ட்டிப்போட்டு பார்க்க‌ வைக்கும் ஒரு க‌ண‌மான‌ காத‌ல் ப‌ட‌ம்.

May 23, 2010

Inspired by You Daddy!! Varanam Ayiram / Forrest Gump

என் சிறு வ‌ய‌தில் நான் அறிந்த‌ க‌தைக்கு நான் அறியாத க‌தையை சொல்லுவார் என் த‌ந்தை. ஆங்கில‌ ப‌ட‌ங்க‌ளை என் ந‌ண்ப‌ர்க‌ள் மூல‌ம் நான் அறிந்த‌தை விட‌ என் த‌ந்தையின் இட‌ம் தான் அறிந்தேன். அதை ச‌ற்றே இன்று என் நினைவில் நின்ற‌ பட‌ங்க‌ளும் அவைக‌ளைப் போல் ஒற்றுமையுள்ள‌ ப‌ட‌த்தை இங்கு என் த‌மிழில் கொடுக்கிறேன். த‌வ‌றுக‌ளை புற‌க்க‌ணியுங்க‌ள்
ராணுவ அதிகாரியாய் ஒரு அதிரடி மீட்பு நடவடிக்கையில் இறங்கும் நேரத்தில் அவருடைய தந்தையின் மரணச் செய்தி வருகிறது நாய‌க‌னுக்கு. பிளாஷ்பேக்கில் தந்தையின் நினைவுகள் மனதுக்குள் அவிழ, அவை காட்சிகளாக விரிகின்றன இல்லை விவ‌ரிக்க‌ப்ப‌டுகின்றன‌.
த‌ன் வாழ்வில் தான் க‌ற்றுக்கொண்ட‌ அத்தனை விச‌ய‌ங்க‌ளும் த‌ன் த‌ந்தையாலே. அவ‌ரினால் அறிந்துக‌ண்ட‌ க‌ட‌மை,பாச‌ம், காத‌ல், தைரிய‌ம்,த‌ன்ன‌ம்பிக்கை என்ற எல்லா விச‌ய‌ங்க‌ளையும் விவ‌ரித்து சொல்ல‌ப்ப‌டும் ஓர் அழ‌கான க‌தை. இத‌னுள்ளே த‌ன் 8 வ‌ய‌து முத‌ல் த‌ன் தோழியாய் இருப்ப‌வ‌ளின் காத‌லை அறியாது வேறு ஓர் பெண்ணை விரும்பி, அந்த‌ பெண் விபத்தில் இற‌ந்த‌ பின், த‌ன் சிறு வ‌ய‌து தோழியின் காத‌லை உண‌ர்ந்து சேர்வ‌தும், த‌ன் க‌ல்லூரின் ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் க‌ற்றுக்கொண்டதை வைத்து ஓர் தொழில் தொட‌ங்கி அதில் வெற்றியும் காணும் இவ‌ர் க‌டைசியில் ராணுவ‌த்தில் வ‌ந்து இணையும் இவ‌ரை அங்கிருந்து பின்னோக்கி ந‌க‌ர்த்தும் க‌தை வார‌ண‌ம் ஆயிர‌ம்.

இதே க‌தையை ஒற்றிய‌ நான் ர‌சித்த‌ ப‌ட‌ம் ஆஸ்காரை 1994’ல் த‌ழுவிச்சென்ற‌ FORREST GUMP. சிறிதே வித்யாச‌ப்ப‌ட்டாலும் க‌ரு ஒன்றாக‌வே நான் உண‌ர்ந்தேன்.த‌ன் வேலைக்காக‌ ராணுவ‌த்தில் சேரும் இவ‌ர் அங்கு அறிமுக‌மாகும் ந‌ண்ப‌ரிட‌ம் க‌ற்றுக்கொண்டு தொழிலினை செய்து அதில் வெற்றியும் கண்ட‌ இளைஞ‌ராய் அங்கிருந்து பின்னோக்கி ந‌கரும் க‌தை. இதில் க‌தையின் நாய‌க‌ன் த‌ன் முழு வெற்றிக்கு தூணாக‌ த‌ன் தாய் இருப்ப‌தாக‌ கூறுவ‌தும், சிறு வ‌ய‌து முத‌லே த‌ன்னுட‌ன் இருக்கும் தோழியை காத‌லித்தும் அதை உணராது இருக்கும் அவ‌ள் பின் உண‌ர்வ‌தே சிறிது மாற்ற‌த்தை த‌ருகிற‌து. ம‌ற்ற‌னைதும் இனிதே!!
இது விம‌ர்ச‌ன‌ம் அல்ல‌, என் எண்ண‌ குவிய‌லே, இதை போன்று தாங்க‌ள் அறிந்த‌ ர‌சித்த‌ ப‌ட‌ங்க‌ள் இருப்பின் இரு ப‌ட‌ங்க‌ளின் பெய‌ரை பின்னூட்ட‌த்தில் இடுக‌

Create a free website or blog at WordPress.com.