சித்திர‌ம் பேசுத‌டீ…. (A Tamilanin Attempt)

July 15, 2010

இந்திய ரூபாய்க்கு முத்திரை

Filed under: பொதுவானவை — Anantha @ 11:30 am
Tags: , ,

மத்திய பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அதில் இந்திய ரூபாய்க்கு புதிய முத்திரை கொண்டுவர மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளதாக குறிப்பிட்டார். டாலர், பவுண்ட், யூரோவுக்கு இருப்பதைப் போன்று இந்திய ரூபாய்க்கும் தனி முத்திரை கொண்டு வர மத்திய அரசு முடிவு திட்டம் வகுத்துள்ளதாக கூறினார். இந்திய‌ அரசாங்க‌ம் இந்திய‌ ரூபாய்க்கு ஒரு முத்திரையை அங்கிக‌ரித்து செய்திக‌ள் வெளியாக‌ தொட‌ங்கிவிட்ட‌து.ஆர்.எஸ், ஆர்.இ., என்று இனி போட வேண்டியிருக்காது. எப்ப‌டியும் இது உல‌கெங்கும் அங்கீக‌ரிக்க‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ள் ஆகும் என்றாலும் இப்பொழுதே என‌க்கு புது நாண‌ய‌ம், ரூபாய், த‌ட்ட‌ச்சு FONT எல்லாமும் பார்க்க‌ ஆர்வ‌மாக‌ உள்ள‌து.

எனக்கு இந்த‌ முத்திரை பிடித்திருந்தாலும் எங்கோ பார்த்து ப‌ழ‌கிய‌ ஞயாப‌க‌ம். மார்க்ஸ்சிட் சின்னமா இருக்குமோ என் ச‌ற்று திருப்பி சோதித்துக்கொண்டேன். உங்க‌ளுக்கு எதாவ‌து தோணுதா?

Advertisements

2 Comments »

  1. No politics on Indian Rupee symbol please.

    Comment by Vijay — July 17, 2010 @ 7:23 am

  2. Chumma.. Just my view..

    Comment by Anantha — July 19, 2010 @ 2:43 pm


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.