சித்திர‌ம் பேசுத‌டீ…. (A Tamilanin Attempt)

August 19, 2009

நாய்க்கும் தேங்காய்க்கும் ஒற்றுமை தெரியுமா…

Filed under: இல‌க்கிய‌ம் — Anantha @ 8:37 am
ஓடும் இருக்கும் அதனுள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே
தீங்காயது இல்லா திருமலைராயன் வரையில்
தேங்காயும் நாயும் நேர் செப்பு!!
சேடியே -தோழியே
தீங்காயது இல்லா திருமலைராயன் வரையில் – தீமையில்லாத திருமலைராயன் எல்லைக்குட்பட்ட நாட்டில்
தேங்காயும் நாயும் நேர் செப்பு- தேங்காயும் நாயையும் ஒப்பிடலாம் (எப்ப்டியென்றால்)!!
தேங்காய்:
ஓடும் இருக்கும்- தனக்குள் ஓட்டை உடையது!
அதனுள்வாய் வெளுத்திருக்கும் – உள்ளே வெண்மையாய் தேங்காயைக் கொண்டிருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது – அனைவாராலும் விரும்பப்படும் குலையாய் தொங்குவதற்கும் அது கோணாது
நாய்:
ஓடும் – சிலசமயம் ஓடும்
இருக்கும்- சிலசமயம் இருந்த இடத்தில் நிற்கும்
அதனுள்வாய் வெளுத்திருக்கும் – அதன் வாயில் உட்புறம் வெண்மையாய் இருக்கும்
நாடுங் குலைதனக்கு ஓடும் இருக்கும் அதனுள்வாய் வெளுத்திருக்கும்

நாடுங் குலைதனக்கு நாணாது – அதற்கு விருப்பமான குரைத்தல் செய்வதிலே அது வெட்கப்படாது (ஓயாது குரைக்கும்)நாணாது – அதற்கு விருப்பமான குரைத்தல் செய்வதிலே அது வெட்கப்படாது (ஓயாது குரைக்கும்)ஓடும் இருக்கும் அதனுள்வாய் வெளுத்திருக்கும்

நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே
தீங்காயது இல்லா திருமலைராயன் வரையில்
தேங்காயும் நாயும் நேர் செப்பு!!

சேடியே -தோழியே
தீங்காயது இல்லா திருமலைராயன் வரையில் – தீமையில்லாத திருமலைராயன் எல்லைக்குட்பட்ட நாட்டில்
தேங்காயும் நாயும் நேர் செப்பு- தேங்காயும் நாயையும் ஒப்பிடலாம் (எப்ப்டியென்றால்)!!

தேங்காய்:
ஓடும் இருக்கும்- தனக்குள் ஓட்டை உடையது!
அதனுள்வாய் வெளுத்திருக்கும் – உள்ளே வெண்மையாய் தேங்காயைக் கொண்டிருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது – அனைவாராலும் விரும்பப்படும் குலையாய் தொங்குவதற்கும் அது கோணாது

நாய்:
ஓடும் – சிலசமயம் ஓடும்
இருக்கும்- சிலசமயம் இருந்த இடத்தில் நிற்கும்
அதனுள்வாய் வெளுத்திருக்கும் – அதன் வாயில் உட்புறம் வெண்மையாய் இருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது – அதற்கு விருப்பமான குரைத்தல் செய்வதிலே அது வெட்கப்படாது (ஓயாது குரைக்கும்)

Advertisements

2 Comments »

  1. ம்ம் ஹூம் வழியே இல்லே. காளமேகம் ரசிகர் மன்றம் ஆரம்பிச்சே ஆகணும்! இந்த மாதிரி ஆர்டிகிள்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நிறைய சுவாரஸ்யமான இலக்கிய பிட்ஸ் எழுதுங்க.

    http://kgjawarlal.wordpress.com

    Comment by Jawahar — August 20, 2009 @ 12:21 pm

  2. க‌ட்டாய‌மா!! ஆர‌ம்பிக்கும் போது சொல்லுங்க‌, நானும் சேர்ந்துக்கிறேன். 🙂

    Comment by Anantha — August 20, 2009 @ 1:07 pm

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.