சித்திர‌ம் பேசுத‌டீ…. (A Tamilanin Attempt)

April 13, 2009

த‌மிழ் புத்தாண்டு…

Filed under: பொதுவானவை — Anantha @ 7:31 pm

எங்கிருந்து வ‌ந்த‌து இவ‌ர்க‌ளுக்கு இந்த‌ தைரிய‌ம்.. பார‌ம்ப‌ரியங்க‌ளை ம‌ற‌ந்தோம், ப‌ண்பாட்டை ம‌ற‌ந்தோம், வீர‌ம் ம‌ற‌ந்தோம், வாழ்வின் முறையை ம‌ற‌ந்தோம், த‌மிழ் க‌லாச்சார‌தை ம‌ற‌ந்தோம், த‌மிழ் எழுத‌ ம‌ற‌ந்தோம், பேச‌ ம‌ற‌ந்தோம், த‌மிழ‌ன் என்ற‌ முக‌வ‌ரியை த‌ர‌ ம‌ற‌ந்தோம், மெய்யாய் இருந்த‌  யாவ‌யும் விட்டோம்.. இப்போது த‌மிழை த‌லைவ‌ர்க‌ளிட‌ம் விட்டுவிட்டோம், அவ‌ர்க‌ளின் அறிவை எண்ணி விட்டோம்.. ஆண்டுக‌ள் வ‌ய‌தினில் கூடினால் என்ன‌? கொம்புக‌ள் எதும் முளைத்திடுமோ.. சித்திரையில் பூத்திடும் வ‌ருஷ‌ங்க‌ளை, தைக்கு மாற்றிடும் சேதியென்ன‌? .. பார‌ம்ப‌ரிய‌ங்க‌ளும்,ச‌ட‌ங்குகளும் மாற்ற‌ நினைப்ப‌து முட்டாள் த‌ன‌மில்லையா.. த‌மிழின் உயிரை அதை அறிந்த‌வ‌ரே எடுப்ப‌து த‌வ‌றில்லையா??..

எத்த‌னை தூர‌ம் இருந்தாலும்,
நீயே என்னுயிர் த‌மிழ் தாயே….

நித்த‌மும் உன்னை தொழுதிடினும்,
எங்க‌ளின் நிம்ம‌தி உன் ம‌டியே…

கையே க‌ண்னை குத்திடுமோ,
தை சித்திரையை முந்திடுமோ…

இன்னும் கொஞ்ச‌நேர‌ம் பொறுத்துவிடு,
உன் பிள்ளைக‌ள் உருவ‌ம் க‌ண்டுவிடு…

வ‌ந்த‌வ‌ர் வாழ்ந்திட்டு போயிடுனும்,
வ‌க்க‌த்து நாங்க‌ள் வ‌ர‌வில்லை,

திரைக‌ட‌ல் க‌ட‌ந்த‌து திர‌விய‌த்திற்கு,
திரும்பி வ‌ருவோம் ஒரு நாளில்…

வ‌ருந்தி நீயும் இளைக்காதே,
வீர‌ம‌ர‌வ‌ச்சியே நீ வெதும்பாதே…

த‌மிழ் அமுது த‌ந்தாய் வீண்னில்லை,
அதில் உண்மை உய‌ர்வு காண்பேன் பொய்யில்லை..

எத்த‌னை சான்றுக‌ள் உரைத்தாலும்,
எங்க‌ளின் புத்தாண்டில் ஏதும் மாற்ற‌மில்லை..

இனிய‌ த‌மிழ் புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்…

 

 

Advertisements

2 Comments »

  1. mapla super..chithirai is our tamil new year.There is no rights for any one to change it.

    Comment by mahesh — April 19, 2009 @ 4:51 am

  2. kalakkare Ananth..very nice!! Ivar yaaru thamizh puthaandai maatra.

    Comment by Ranjani — May 3, 2009 @ 2:42 pm


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.