சித்திர‌ம் பேசுத‌டீ…. (A Tamilanin Attempt)

October 3, 2008

சிந்திக்க‌வும் ப‌ய‌மாயுள்ள‌து…

Filed under: கவிதை — Anantha @ 6:57 pm

பிஞ்சுத்த‌மிழில்  சொல்லிய‌து
என் தேச‌க்குழ‌ந்தை..
“நீங்க‌ அழ‌கா த‌மிழ் பேசுறீங்க.”

நாங்க‌ள் பேசிக்கொண்ட‌து..
இங்கிலாந்து ம‌ண்ணில்,

செந்த‌மிழ் சிறுமி, அந்த
ஐந்த‌ரை வ‌ய‌துக்கிழ‌விக்கு..
இனி..
இந்தியா விதேச‌மாக‌யிற்று..
எனின், இனி..
என் தேச‌த் தாயிர்க்கு…
த‌த்துபிள்ளைக‌ள் தான் வாரிசோ??..

~அன‌ந்த‌ ராம‌கிருக்ஷ்ண‌ன்~

Advertisements

Leave a Comment »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Blog at WordPress.com.