எல்லோருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்!!.. அப்டின்னு மட்டும் தான் போடணும்னு ஆசைப்பட்டேனுங்க. என்ன பண்ண தமிழன இருக்கிறதால ஒழுங்கான தமிழ்ல போட ஆசைப்பட்டு Christmas க்கு தமிழ்ல எதுவும் இணையான வார்த்தை இருக்கானு பார்கைல கிடைச்சது தான் இந்த “நத்தார்”
“நத்தார்” என்பது கிறிஸ்துமஸ் என்பதற்கான natal என்ற போர்த்துக்கேய மொழி பதத்தின் தமிழாக்கமாம். இது இப்போது இலங்கையில் பயன்பாட்டில் இருந்தாலும் கிறிஸ்துமஸ் தவிர வேற எதுவும் நம்மூரு தங்க்லீஷ் காரங்கட்ட எடுபடாமலையே இருக்கு. எது எப்படியோ நமக்கு தேவ நம்மல குதூகல படுத்த ஒரு பண்டிகை .. கொண்டாடுவோம்
Advertisement